பெயர் : துரை என்று அழைக்கப்படுகின்ற வெள்ளைத்துரை
புனைப்பெயர் : வித்யாஷங்கர்
வயது : 02.10.1955
பூர்வீகம் : கோவில்பட்டி
இருப்பது : 9, அய்யம்மாள் இல்லம் (வாடகை வீடு)
மண்டபம் ரோடு, முதல் தெரு,
கீழ்ப்பாக்கம், சென்னை 10.
வெளியான நூல்கள் : சந்நதம் (கவிதை) 1990
பனையோசை (கவிதை) 1994
கல்மண்டபத்து கிளிகள் (கவிதை) 2004
விகடன் வெளியீடு 2004
சாமக்கொடை (கவிதை) 2006
கல்நாகம் (கவிதை) 2007
சௌபர்னிகாவின் நீண்ட கூந்தல் (சிறுகதைகள்) 2008
ரொமான்ஸ் ரகசியங்கள் (கட்டுரை)
பேசாமல் ஒரு நாளும் (2009)
சரியாக எழுதுவோம் (இதழியல் கட்டுரை) (2009)
சில கவிதைகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
நக்கீரன் நிறுவன ஆசிரியர் தொடர்ந்து ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளில் 30 ஆண்டுகள் பணியாற்றி வருபவர்
பிற பணிகள் : விகடன் பவளவிழா போட்டியில் 2 கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 2 ஆயிரம் பரிசு பெற்றது
உலகின் முதல் சமஸ்கிருதப் படமெடுத்த (ஆதிசங்கரா) இயக்குநர் ஜிவி.ஜயரின் உதவியாளர், இந்தியா முழுக்க பயணம், 1984ல் தேசிய விருதான தங்கப்பதக்கம் வென்றது.
‘பனையோசை’ திருப்பூர் தமிழ்சங்கம் விருது 2000
சாமக்கொடை ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை விருது 2007
சாகித்ய அகாடமி 6 கவிதைகளை இந்தியில் மொழி பெயர்த்தது
எம்.எஸ்.ராமசாமியின் இருபதாம் நூற்றாண்டு தமிழ் கவிதைகளில் 3 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது
எடிட்டிங் : கவிஞர் விக்ரமாதித்யனின் 10க்கும் மேற்பட்ட நூல்களின் தொகுப்பாசிரியர்
வர இருக்கும் நூல்கள்: ஐந்தருவி, தம்போலா
தற்போதைய பணி: வின்தொலைக்காட்சி குழுமத்திலிருந்து வெளிவரும் தமிழ்நியூஸ் நாளிதழ் பொறுப்பாசிரியர்
No comments:
Post a Comment