பேரலைகளின் நடுவே
விலாங்குகளை வேட்டையாடியவன்
கடற்கரை மணலில்
சிப்பிகளை பொறு க்கிகொண்டிருக்கிரா ன்
பேர் சொன்னாலே
அரங்கம் அதிரும் இப்போது
கடைசி வரிசையிலிருந்து
கைதட்டவும் பலகிகொண்டான்
பிரமா ஸ்திரம் எர்ந்ததொரு காலம்
ப்ருஹன்னளையாய்
இருப்பதொரு கோலம்
வித்யாஷங்கர்
காலத்தின் சுழற்சி கோலத்தையும் வலியோடு சுழல வைக்கிறது.
ReplyDeleteகனக்கிறது மனம் விதயாஷங்கர்.
நன்றி உங்களது ஊக்கப்படுத்தல் இன்னும் எழத துண்டுகிறது
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete