Friday, April 30, 2010

மதுரை



·கொளுத்துகிறது

வெயிலில் டீ குடித்தபடி

Œத்தமா# @ப”கிற

மதுரை மனிதர்களை

அருகிருந்து மௌனமா#

@வடிக்கை பார்கிறார்கள்

வெளிநாட்டவர்கள்.



·லூஸ் @பண்டும்

கலர் கலர் பனியனுமனிந்த

சிறு முலை

வெள்ளைக்காரி

கிரைக்காரியின்

பெருந்தனங் கண்டு

வியந்து

புகைப்படம் எடுக்கிறார்கள்.



·Œடை@பால

பின்னிய சிதையில்

மல்லிகைச்Œரம் தொங்க

பெருந்தொடை

துவார பாலகரை

படம் பிடிக்கிறாள்

மற்றொரு வெள்ளைக்காரி



·துவார பாலகர்

வீதி வலம் வருவது@பால்

பிறன்மலைக் கள்ளர்கள்

தெருவலம் வருகிறார்கள்.



·அண்ணங்கிட்@ட @கட்@டன்

அண்ணன் கிட்@ட வாங்கிக்கொள்ளு

அண்ணன் öŒõல்லுச்”.



- வித்தியாஷங்கர்



கடைசி சிற்பம்



· மதுரை @மலமாசி வீதியில்

உள்ளது, ஆனந்த ஐ#யப்பன் @காவில்



· பலரும் இங்கு வந்து

இருமுடிகட்டி

Œபரிமலைக்குச் öŒல்கிறார்கள்



· அடுத்திருக்கும்

விடுதியின் மாடித்தளத்திலிருந்து



· @காபுரம் சிற்பங்கள்

அத்தனையையும் பார்க்கலாம்



· @காவிலின்

முகப்புத்தளத்தில்

நாலாபுறமும்

சிலைகள் நான்கு திøŒ

@நாக்கிநிற்கின்றன



· தென் முகப்பின் மூலையில்

ஆணும் பெண்ணும் நிற்க

சிற்பி வடித்திருக்கின்றான்



· ஆண் இறுகக் கட்டி

தார்ப்பாச்சி

@தாளில் துண்டுமா# நிற்க



·பெண்@ணா

புட்டப்பிளவு தெரிய

@Œலை நெகிடி

எப்@பாது அவிழ்த்து விடு@மாவென

பதற்றப் படவைக்கிறாள்



·எத்தனை@யா @பர்

தங்கிப் @பாயிருக்கலாம்

இனி@மலும் வந்து தங்கலாம்





· இவனுக்கு ஏ@னா

அந்தப் பெண்ணின் சிலை

பதற்றம் தந்தது



· @வலைக்காக

மாதக்கணக்கில்

மனைவியைப் பிரிந்ததையா



· பலமாதம் @Œர்ந்து

பணியாற்றியும்

வŒப்பட மறுத்த

பணிப் பெண்ணையா



· அவளது புடவையை

Œரி öŒ#ய

@காவில் நிர்வாகிகள்

தன்னை @தடட்டுமென்றா



· கும்பாபி@ஷக நாள் குற்த்த பின்

ரகசியமா# öŒ#த

கடைசி சிற்பமா



· சிற்பிக்@க தெரியும்

சிலை öŒ#த ‹ட்Œமம் !

-வித்யாஷங்கர்





·எழுதிய அனைத்தையும்

எரியூட்ட

தீக்குச்சியைத் @தடி@னன்

கிடைத்ததொரு

காலித்தீப்பெட்டி



·தனித்த அருவியில்

மீனா@னன்

மீன்கள் விலகி ஓட....



·எனது பெட்டிக்குள்

அடைத்து வைத்திருந்த

Œந்@தாஷங்கள்

அத்தனையும்

கனவு @பா#விட்டது

ஆனாலும்

காலிப் பெட்டியை

பூட்டி@ய வைத்திருக்கி@றன்.



·அம்மா வலம் வரும்@பாதும்

வியாபாரத்தி@ல@ய

குறியாக இருக்கிறார்

பெட்டிக் கடைக்காரர்



·அவன் நரி

இவன் நா#

அவன் காக்கை

இவன் முயல்

அவள் ஓநா#

இவள் பூனை

அவன் பருந்து

இவள் @காழி

அவன் யானை

இவள் மயில்

அவள் குதிரை

இவன் குரங்கு

அவன் அவள் அது

இவன் இவள் இது



·எப்படி

வந்தென்று

தெரியவில்லை

பைபிளில்

பணத்தை

ஒளித்து வைக்கும்

பழக்கம்

-வித்யாஷங்கர்





தலைவிரிச்Œõன் Œந்து



· தலைவிரிச்Œõன் Œந்தில் நிகழ்ந்தது

அந்தச் Œந்திப்பு மதுரை வீரன்

மாறுகால் மாறுகை இன்றி ஆ@வŒ@மாடு

திரிகையில் எதிர் வந்த கண்ணகி

கையில் காற்சிலம்@பாடு கண்ணகி வந்திருந்தனள்

வெள்ளையம்மாளின் களைந்து @பான நாட்டிய

உடைகள் ஒரு வீட்டுவாŒல் கொடியில் உலர்த்தப்

பட்டிருந்தது இருவரின் ஆ@வŒத்தில் தெருகனன்றது

ஜன்னல்களையும் பூட்டிக்கொண்டு

சிறுவர்கள் பீதியுடன் வீதியில் பார்வையதித்தனர்.

தெருநா#கள் பீதியில் குரைத்தடி அங்குமிங்கம் ஓடின.



மாணிக்கவாŒகன் அறந்தாங்கி தெருவென

மாசிவீதிகளில் தான் அமைத்த @காவிலை காணாது பரிதவித்தான்



நக்கீரன் எதிர்வரும் எல்@லாரின் கண்களிலும்

தீப்பிழம்பா# நெற்றிக்கண் ”டர்விட பதறிப் பதறி நடந்தான்.



யா@ரா ஒரு கிழவியிடம் அலட்சியமாகப் @பசி புட்டு தின்ற

களைப்பில் தூங்குகிறான் ஒரு கட்டிடத் தொழிலாளி அவன்

மீது கஞ்Œõ வாŒம்

மூன்றாம் முலையை வெளித் தெரியாமல் மலையத்தரŒனின்

மகள் தெப்பக்குளத்தில் மார் மறையக் குளிக்கிறாள். நீரெல்லாம்

மஞ்Œள் வாŒம் மூன்றாம் முலையின் பால் பெருக்கு

எழுத்தாணிக்கார வீதியில் மதுரை பாஸ்கரதாஸ் ஒத்திகை

நடத்திக் கொண்டிருக்கிறார் சிகையலங்காரத்தை எப்@பாதும்

Œரி öŒ#தபடி ராஜபார்ட்கள் கண்ணாடி பார்க்கின்றனர்.



தருமி யா@ரா ஒரு புதிய இயக்குனருக்கு

புரியும்படி காட்சியை விளக்கி விளக்கி அவள் விளக்கி

கொள்ளாததால் ஓல்டுமாங் ரம் குடித்து விடுதியறையில்

கவிழ்ந்து கிடக்கிறாள் அவளைச் ”ற்றியும் சிகரெட் துண்டுகள்

கŒக்கி எரியப்பட்ட காதி மூட்டைகள்









பிரெஞ்” நாட்டு ஓவியன்........



@காபுர சிற்பங்களை வியந்து தனது வீடி@யாவில் பதிவு

öŒ#து ‹விங்கம் மெல்லும் @தாழியிடம் பகிர்ந்து கொள்கிறான்.

காவியும் தாடியுமா# கŒங்கல் உடை@யாடு

கையில் திருவொடு ஏந்தி கடைகடையாக வாŒலில் நின்று பிச்øŒ

@கட்டபடி வீதிகளை கடக்கிறார் இவன். அவரது நடையில் துள்ளலான

நாட்டியம் பதுங்கியிருக்க,

தலைதெறிக்க பித்தம் பிடித்தவளா# நாலுமாகி வீதியிலுத் தனது

ஓங்குதாங்கான உடல் பதற ஓடிக்கொண்டிருக்கிறாள் பாண்டிய

நெடுஞ்öŒழியன்

தொடர்ந்த மலச்சிக்கலால் அவதிப்படும் @காப்பெருந்@தவி

குன்னிமுத்து பாலில் உரசி தன் பெரும் வயிற்றில் தடவ

சித்தர் அருகம்புல் Œõறு கொண்டு வந்து தருகிறார்

ஏ@ல: அவள் தர்ற மாதிரி தெரியல @பாடுங்கடா அவள்

வீட்டுல ஒரு Œõவு விழுந்தாதான் Œரிக்கு வருவாள் விடுதி

ஒன்றில் Œத்தம் பிறக்க ஸ்கார்பி@யாகார்கள் ஆட்களை

ஏற்றிக் கொண்டு மதுரை வீதிகளை கிழித்து பறக்கின்றன

லண்டன் பெண்ணெடுத்து ŒõவŒõŒமாக

பூக்காரியிடம் @பரம் @பசி சிறு சிகையில் @நர்பின் @பாட்டு

பூச்Œரம் தொங்கவிடுகிறாள்

@மலமாசி வீதியின் விடுதியொன்றில் இவன் லண்டன் காரருக்காக

காத்திருக்கிறாள் இவளது அலுவலகத்தில் கொலை, கொள்ளை, களவு

கற்பழிப்பு, கணிணியில் டைப் öŒ#யப்பட்டு காத்திருக்கின்றன

இவளது பார்வைக்காக நாளை அளவ தெருவெல்லாம் நிறைக்கும்

மதுரை @காவிலில் Œத்தியம் öŒஞ்” மூணு@பர் விட்ட பாண்டியனும்

மீனாட்சி ”ந்தரமும், வெள்ளையம்பாடும் இங்@கதான் @காவிலை ”த்தி

திரியுறாக என்று அப்பத்தா காதாட்டிச் öŒõல்லப் @பாவான் சிவனிடம்

ஆவிகள் புகுந்த @பனா மைக்குள் இவளது ஆவிபுகுந்து பிரதியை

உருவக்கும் துடி@யாடு அரிச்Œந்திரா மயான காண்டத்தில் ஓங்கி

ஒலித்த உடையப்பத் @தவரின் குரல் எங்கிறிந்@தா @கட்டு இவளை

திருத்திடச் öŒ#யும்



ஏற்கன@வ ஒரு முறை

வருத்தம் தெரிவித்துவிட்@டன்

மெல்லிய கரங்களையுடைய

அவளும்

மன்னித்த பாவனையில்தான் இருந்தால்

ஆனாலும் ŒகŒம்

பிறக்கவில்லை

மழை வரும் @பால என்@றன்

அவள் ஏற்பட்டு ஆகாயம்பார்த்து

வரலாம்.. வரமாலும் @பாகலாம் என்றால்

......

உங்களைத்தான் ஸார்

உங்களது வங்கிகணக்கு எண்

வருமானவரி கணக்கு எண்

வீட்டு இலக்கம்

நினைவிருக்கலாம்

ஏ@தனும்

கவிதை வரிகள்

உங்கள் நினைவிடுக்கில்

இருந்தால் தெரிவியுங்க@ளன்

”ம்மா @கட்@டன்



@மலமாசி வீதிதான்

ஆனால்

எல்லாரிடமும்

தவறுதலாக

வடக்கு @மலமாசி வீதியில்

தங்கியிருப்பதாகச் öŒõல்கி@றன்

உண்மையில்

வடக்கு மாசிவீதி

@மலமாசி வீதி

மட்டும் இருக்கிறது

வடக்கு @மல மாசி வீதி@ய

இல்லை

No comments:

Post a Comment