பேரலைகளின் நடுவே
விலாங்குகளை வேட்டையாடியவன்
கடற்கரை மணலில்
சிப்பிகளை பொறு க்கிகொண்டிருக்கிரா ன்
பேர் சொன்னாலே
அரங்கம் அதிரும் இப்போது
கடைசி வரிசையிலிருந்து
கைதட்டவும் பலகிகொண்டான்
பிரமா ஸ்திரம் எர்ந்ததொரு காலம்
ப்ருஹன்னளையாய்
இருப்பதொரு கோலம்
வித்யாஷங்கர்