Wednesday, May 9, 2012

3


மூன்றாவது நபரின் வருகை
நம் முகங்களில்
பூசி விடுகிறது
ஒப்பனையை
நாம் விரும்பாமலே
வித்யாஷங்கர்