Friday, April 30, 2010

மதுரை·கொளுத்துகிறது

வெயிலில் டீ குடித்தபடி

Œத்தமா# @ப”கிற

மதுரை மனிதர்களை

அருகிருந்து மௌனமா#

@வடிக்கை பார்கிறார்கள்

வெளிநாட்டவர்கள்.·லூஸ் @பண்டும்

கலர் கலர் பனியனுமனிந்த

சிறு முலை

வெள்ளைக்காரி

கிரைக்காரியின்

பெருந்தனங் கண்டு

வியந்து

புகைப்படம் எடுக்கிறார்கள்.·Œடை@பால

பின்னிய சிதையில்

மல்லிகைச்Œரம் தொங்க

பெருந்தொடை

துவார பாலகரை

படம் பிடிக்கிறாள்

மற்றொரு வெள்ளைக்காரி·துவார பாலகர்

வீதி வலம் வருவது@பால்

பிறன்மலைக் கள்ளர்கள்

தெருவலம் வருகிறார்கள்.·அண்ணங்கிட்@ட @கட்@டன்

அண்ணன் கிட்@ட வாங்கிக்கொள்ளு

அண்ணன் öŒõல்லுச்”.- வித்தியாஷங்கர்கடைசி சிற்பம்· மதுரை @மலமாசி வீதியில்

உள்ளது, ஆனந்த ஐ#யப்பன் @காவில்· பலரும் இங்கு வந்து

இருமுடிகட்டி

Œபரிமலைக்குச் öŒல்கிறார்கள்· அடுத்திருக்கும்

விடுதியின் மாடித்தளத்திலிருந்து· @காபுரம் சிற்பங்கள்

அத்தனையையும் பார்க்கலாம்· @காவிலின்

முகப்புத்தளத்தில்

நாலாபுறமும்

சிலைகள் நான்கு திøŒ

@நாக்கிநிற்கின்றன· தென் முகப்பின் மூலையில்

ஆணும் பெண்ணும் நிற்க

சிற்பி வடித்திருக்கின்றான்· ஆண் இறுகக் கட்டி

தார்ப்பாச்சி

@தாளில் துண்டுமா# நிற்க·பெண்@ணா

புட்டப்பிளவு தெரிய

@Œலை நெகிடி

எப்@பாது அவிழ்த்து விடு@மாவென

பதற்றப் படவைக்கிறாள்·எத்தனை@யா @பர்

தங்கிப் @பாயிருக்கலாம்

இனி@மலும் வந்து தங்கலாம்

· இவனுக்கு ஏ@னா

அந்தப் பெண்ணின் சிலை

பதற்றம் தந்தது· @வலைக்காக

மாதக்கணக்கில்

மனைவியைப் பிரிந்ததையா· பலமாதம் @Œர்ந்து

பணியாற்றியும்

வŒப்பட மறுத்த

பணிப் பெண்ணையா· அவளது புடவையை

Œரி öŒ#ய

@காவில் நிர்வாகிகள்

தன்னை @தடட்டுமென்றா· கும்பாபி@ஷக நாள் குற்த்த பின்

ரகசியமா# öŒ#த

கடைசி சிற்பமா· சிற்பிக்@க தெரியும்

சிலை öŒ#த ‹ட்Œமம் !

-வித்யாஷங்கர்

·எழுதிய அனைத்தையும்

எரியூட்ட

தீக்குச்சியைத் @தடி@னன்

கிடைத்ததொரு

காலித்தீப்பெட்டி·தனித்த அருவியில்

மீனா@னன்

மீன்கள் விலகி ஓட....·எனது பெட்டிக்குள்

அடைத்து வைத்திருந்த

Œந்@தாஷங்கள்

அத்தனையும்

கனவு @பா#விட்டது

ஆனாலும்

காலிப் பெட்டியை

பூட்டி@ய வைத்திருக்கி@றன்.·அம்மா வலம் வரும்@பாதும்

வியாபாரத்தி@ல@ய

குறியாக இருக்கிறார்

பெட்டிக் கடைக்காரர்·அவன் நரி

இவன் நா#

அவன் காக்கை

இவன் முயல்

அவள் ஓநா#

இவள் பூனை

அவன் பருந்து

இவள் @காழி

அவன் யானை

இவள் மயில்

அவள் குதிரை

இவன் குரங்கு

அவன் அவள் அது

இவன் இவள் இது·எப்படி

வந்தென்று

தெரியவில்லை

பைபிளில்

பணத்தை

ஒளித்து வைக்கும்

பழக்கம்

-வித்யாஷங்கர்

தலைவிரிச்Œõன் Œந்து· தலைவிரிச்Œõன் Œந்தில் நிகழ்ந்தது

அந்தச் Œந்திப்பு மதுரை வீரன்

மாறுகால் மாறுகை இன்றி ஆ@வŒ@மாடு

திரிகையில் எதிர் வந்த கண்ணகி

கையில் காற்சிலம்@பாடு கண்ணகி வந்திருந்தனள்

வெள்ளையம்மாளின் களைந்து @பான நாட்டிய

உடைகள் ஒரு வீட்டுவாŒல் கொடியில் உலர்த்தப்

பட்டிருந்தது இருவரின் ஆ@வŒத்தில் தெருகனன்றது

ஜன்னல்களையும் பூட்டிக்கொண்டு

சிறுவர்கள் பீதியுடன் வீதியில் பார்வையதித்தனர்.

தெருநா#கள் பீதியில் குரைத்தடி அங்குமிங்கம் ஓடின.மாணிக்கவாŒகன் அறந்தாங்கி தெருவென

மாசிவீதிகளில் தான் அமைத்த @காவிலை காணாது பரிதவித்தான்நக்கீரன் எதிர்வரும் எல்@லாரின் கண்களிலும்

தீப்பிழம்பா# நெற்றிக்கண் ”டர்விட பதறிப் பதறி நடந்தான்.யா@ரா ஒரு கிழவியிடம் அலட்சியமாகப் @பசி புட்டு தின்ற

களைப்பில் தூங்குகிறான் ஒரு கட்டிடத் தொழிலாளி அவன்

மீது கஞ்Œõ வாŒம்

மூன்றாம் முலையை வெளித் தெரியாமல் மலையத்தரŒனின்

மகள் தெப்பக்குளத்தில் மார் மறையக் குளிக்கிறாள். நீரெல்லாம்

மஞ்Œள் வாŒம் மூன்றாம் முலையின் பால் பெருக்கு

எழுத்தாணிக்கார வீதியில் மதுரை பாஸ்கரதாஸ் ஒத்திகை

நடத்திக் கொண்டிருக்கிறார் சிகையலங்காரத்தை எப்@பாதும்

Œரி öŒ#தபடி ராஜபார்ட்கள் கண்ணாடி பார்க்கின்றனர்.தருமி யா@ரா ஒரு புதிய இயக்குனருக்கு

புரியும்படி காட்சியை விளக்கி விளக்கி அவள் விளக்கி

கொள்ளாததால் ஓல்டுமாங் ரம் குடித்து விடுதியறையில்

கவிழ்ந்து கிடக்கிறாள் அவளைச் ”ற்றியும் சிகரெட் துண்டுகள்

கŒக்கி எரியப்பட்ட காதி மூட்டைகள்

பிரெஞ்” நாட்டு ஓவியன்........@காபுர சிற்பங்களை வியந்து தனது வீடி@யாவில் பதிவு

öŒ#து ‹விங்கம் மெல்லும் @தாழியிடம் பகிர்ந்து கொள்கிறான்.

காவியும் தாடியுமா# கŒங்கல் உடை@யாடு

கையில் திருவொடு ஏந்தி கடைகடையாக வாŒலில் நின்று பிச்øŒ

@கட்டபடி வீதிகளை கடக்கிறார் இவன். அவரது நடையில் துள்ளலான

நாட்டியம் பதுங்கியிருக்க,

தலைதெறிக்க பித்தம் பிடித்தவளா# நாலுமாகி வீதியிலுத் தனது

ஓங்குதாங்கான உடல் பதற ஓடிக்கொண்டிருக்கிறாள் பாண்டிய

நெடுஞ்öŒழியன்

தொடர்ந்த மலச்சிக்கலால் அவதிப்படும் @காப்பெருந்@தவி

குன்னிமுத்து பாலில் உரசி தன் பெரும் வயிற்றில் தடவ

சித்தர் அருகம்புல் Œõறு கொண்டு வந்து தருகிறார்

ஏ@ல: அவள் தர்ற மாதிரி தெரியல @பாடுங்கடா அவள்

வீட்டுல ஒரு Œõவு விழுந்தாதான் Œரிக்கு வருவாள் விடுதி

ஒன்றில் Œத்தம் பிறக்க ஸ்கார்பி@யாகார்கள் ஆட்களை

ஏற்றிக் கொண்டு மதுரை வீதிகளை கிழித்து பறக்கின்றன

லண்டன் பெண்ணெடுத்து ŒõவŒõŒமாக

பூக்காரியிடம் @பரம் @பசி சிறு சிகையில் @நர்பின் @பாட்டு

பூச்Œரம் தொங்கவிடுகிறாள்

@மலமாசி வீதியின் விடுதியொன்றில் இவன் லண்டன் காரருக்காக

காத்திருக்கிறாள் இவளது அலுவலகத்தில் கொலை, கொள்ளை, களவு

கற்பழிப்பு, கணிணியில் டைப் öŒ#யப்பட்டு காத்திருக்கின்றன

இவளது பார்வைக்காக நாளை அளவ தெருவெல்லாம் நிறைக்கும்

மதுரை @காவிலில் Œத்தியம் öŒஞ்” மூணு@பர் விட்ட பாண்டியனும்

மீனாட்சி ”ந்தரமும், வெள்ளையம்பாடும் இங்@கதான் @காவிலை ”த்தி

திரியுறாக என்று அப்பத்தா காதாட்டிச் öŒõல்லப் @பாவான் சிவனிடம்

ஆவிகள் புகுந்த @பனா மைக்குள் இவளது ஆவிபுகுந்து பிரதியை

உருவக்கும் துடி@யாடு அரிச்Œந்திரா மயான காண்டத்தில் ஓங்கி

ஒலித்த உடையப்பத் @தவரின் குரல் எங்கிறிந்@தா @கட்டு இவளை

திருத்திடச் öŒ#யும்ஏற்கன@வ ஒரு முறை

வருத்தம் தெரிவித்துவிட்@டன்

மெல்லிய கரங்களையுடைய

அவளும்

மன்னித்த பாவனையில்தான் இருந்தால்

ஆனாலும் ŒகŒம்

பிறக்கவில்லை

மழை வரும் @பால என்@றன்

அவள் ஏற்பட்டு ஆகாயம்பார்த்து

வரலாம்.. வரமாலும் @பாகலாம் என்றால்

......

உங்களைத்தான் ஸார்

உங்களது வங்கிகணக்கு எண்

வருமானவரி கணக்கு எண்

வீட்டு இலக்கம்

நினைவிருக்கலாம்

ஏ@தனும்

கவிதை வரிகள்

உங்கள் நினைவிடுக்கில்

இருந்தால் தெரிவியுங்க@ளன்

”ம்மா @கட்@டன்@மலமாசி வீதிதான்

ஆனால்

எல்லாரிடமும்

தவறுதலாக

வடக்கு @மலமாசி வீதியில்

தங்கியிருப்பதாகச் öŒõல்கி@றன்

உண்மையில்

வடக்கு மாசிவீதி

@மலமாசி வீதி

மட்டும் இருக்கிறது

வடக்கு @மல மாசி வீதி@ய

இல்லை

Tuesday, April 13, 2010

ஒரு ஹலோ சொல்ல அழைத்தேன்
ஆயிரம் குமுறல்களோடு
முடிந்தது அந்த பேச்சுவார்த்தை

காபி சாப்பிட கூப்பிட்ட
பாவத்துக்கு
சிநேகிதியின் சுமைதாங்கியானேன்

மரியாதை நிமித்தம்
பார்க்கபோனவரின்
கலைந்த கனவுகளின்
கண்ணீர் துடைத்த கைகுட்டையானேன்

எவரையும் பார்க்காமல்
தனித்திருந்தேன்
எனக்கேயான
சுமைகள், சோகங்கள்
ஏக்கங்களோடு...

- வித்யா ஷங்கர்
சொத்து சேர்த்த பலருக்கும்
ஆசையிருக்கிறது
பதவி பெற்றுவிட...
படித்தவர் அனைவருக்கும்
ஆசையிருக்கிறது
உயர் பதவிபெற...

எல்லோருக்கும்
எல்லாம் கிடைப்பதில்லை...

அவரவரும்,
அவரவர்
இயலாமையோடுதான்
கழிக்கிறார்கள்...

எவரவர்க்கு
எதுதருமென்று
யாரோ தீர்மானிப்பவர்களாக
இருந்து கொண்டுதானிருக்கிறார்கள்...
                                      - வித்யா ஷங்கர்.
 

Friday, April 9, 2010

வார்த்தைகள்

*  கேட்டலின் வசியம்
   வாசித்தலாகி
   வாசித்தல்
   வார்த்தைகளை
   குமிழவிட்டது

*  வார்த்தைகளின்
   வசீகரம்
   வாழ்வை
   வார்த்தைப்படுத்தியது

*  வார்த்தைகள்
   டீ, சிகரட்டாக
   உணவு உபசரிப்பாகி
   உற்சாகமூட்டியது

*  வார்த்தை
    வாழ்வாதாரமானதும்
    குரூரம் துடிகொண்டது

*  வேட்டை நாயாய்
    யார் யாரையோ
   எதற்கோ குதறியது

*  சூடான சுவையான
    வார்த்தைகள்
    படுவேகமாக
    விற்றுத்தீர்ந்தன

*  இன்னும் வேகம்
   இன்னும் விறுவிறுப்பென்று 
   உசுப்பேத்தினர்
   உற்பத்தியாளர்கள்

*  குப்பி குப்பிகளாக குடித்து
    இவன் புதிது புதிதாக
    வார்த்தைகளை சேகரித்து
   வாசகர்களை சேர்த்தான்

*   வார்த்தை
     இவனது ஒவ்வொரு வேலை
     உணவானது
     இவனது ஒவ்வொரு நாள் தாகம் தீர்க்கும்
     மதுவானது

*   வார்த்தைகள்
    சிநேகத்தை தந்தது
    வார்த்தைகள்
    விரோதத்தை தந்தது
    வார்த்தைகள்
    காமம் வளர்த்தது
    வார்த்தைகள்
    கள்ள உறவுகள் தந்தது

*   வார்த்தைகள்
     பணம் தந்தது
     வார்த்தைகள்
     சலிப்பு தந்தது
     வார்த்தைகள்
     வலி தந்தது
     வார்த்தைகள்
    வலிமை தந்தது

*   இத்தனையையும்
     வார்த்தைகள் அற்று
    சொல்லமுடியாமல்
     தவிக்கின்றான்
     பத்மவியுக அபிமன்யுவாய்...

                                         - வித்யா ஷங்கர்

Monday, April 5, 2010

ஆகசாபதிந்தோயம்

தற்போது எழுதி கொண்டிருக்கும் நாவல் பெயர்

பொங்கல்

* கோவில் முன்
  கொதிக்கும் பொங்கல் பானைக்குள்
  குமருகளின் மனசும் கனவும்

* தாவணி இழுத்த பருத்திமாரை
   வெட்கத்தோடு பார்ப்பாள்
  முதிர் கன்னி

* பத்தாம் வருசமாக ஆடவந்த
  ஆட்டக்காரிக்கு
  பரிசு பணம் குறைச்சல்

* விருந்தாளி போதையும்
  வீட்டுக்காரர் போதையும்
  தெருப் போதையுமாய்
  சண்டையும் ஜல்லியுமாய்
  கழியும் பொங்கல்

* தீப்பந்த ஜ்வாலை நாக்குகளில்
  மூதாதையரின் துடிப்பும் வீரமும்
  சுடர்விட உருட்டிய விழிகளுக்குள்
  வம்சாவளி ரத்தம் சிவக்க
  ஜண்டையொழிக்க
  வல்லயம் கலகலக்க சுடுகாட்டு அழைப்பேற்று
  குதித்தோடும் கருப்ப சாமியாடிக்கு
  ரெண்டாந்தாரம் வாக்கப்பட்ட
  ரத்னா பயப்படுவதேயில்லையாம்
  ஊரில் பேச்சு

* வெயிலின் உக்கிரத்தில் அக்னி ஜ்வாலையில்
  தீச்சட்டியேந்தி காணிக்கைகேட்டு வருகிறாள் காளி

  பீதியூட்டும் உறுமி முழங்க நள்ளிரவில்
  காற்றை கீறி சுடுகாடு எகுகிறார் கருப்பசாமி தீபந்ததொடு

  கர்ப்பிணி பெண்களுக்கும் கன்னி பெண்களுக்கும் விலக்காக
  குலவையிட்டு காத்திருக்கிறார்கள்
  தாய்மார்கள் அருள் கேட்க

  சாப்ட்வேர் உத்தியோகத்தில் விடுமுறைக்கு
  வந்த பெண்கள் செல்போனில் கதைக்கிறார்கள் மணிக்கணக்கில்
 சாமக்கொடையின் பதட்டமின்றி
                                                                --- வித்யாஷங்கர்

Thursday, April 1, 2010

கொளுத்துகிற
வெயிலில் டீ குடித்தபடி
சத்தமாய் பேசுகிற
மதுரை மனிதர்களை
அருகிலிருந்து மௌனமாய்
வேடிக்கை பார்க்கிறார்கள்
வெளிநாட்டவர்கள்

லூஸ் பேண்டும்
கலர், கலர் பனியனுமணிந்த
சிறுமுலை
வெள்ளைக்காரி
கீரைக்காரியின்
பெருதனம்கண்டு
வியந்து
புகைப்படம் எடுக்கிறாள்

சடைபோல
பன்னிய சிகையில்
மல்லிகைச் சரம் தொங்க
பெருந்தொடை
துவாரபாலகரை
படம்பிடிக்கிறாள்
மற்றொரு வெள்ளைக்காரி

துவார பாலகர்
வீதிவலம் வருவது போல்
பறர்மலைக்கள்ளர்கள்
தெருவலம் வருகிறார்கள்

அண்ணன்கிட்ட கேட்டேன்
அண்ணன்கிட்டே வாங்கிக்கோன்னு
அண்ணன் சொல்லுச்சு
வித்தியாஷங்கர்