சொல்ல வேண்டும்
வேறு எதுவுமே தெரியாமல்
எழுத வந்தது
பரபரப்பாய்
அதிர்ச்சியூட்டுவதாய்
வருடிக்கொடுப்பதாய்
வழிகாட்டுவதாய்
சர்க்கஸ் கலைஞனின்
சாகசம் போல்
பேப்பர்களில் முளைத்த
பெருமரம்
இதில் கனிந்த காய்களோ
கனிகளோ
வாயில் வைக்க முடியாத
கைப்போடு இருக்கிறது
இது பேய்களுக்கான
கனிகள்
மனிதர்கள் பார்க்க மட்டுமே
வித்யாஷங்கர்
//சர்க்கஸ் கலைஞனின்
ReplyDeleteசாகசம் போல்
பேப்பர்களில் முளைத்த
பெருமரம்//
அழகு..
thanku forur immediate response-vidyashankar.
ReplyDelete